pay per second





















உலகில் செல்போன் வைத்து இருக்கும் நாட்டில் இரண்டாம் இடம் நமக்கு, நாட்டில் நாற்பது கோடி மக்களிடம் செல்போன் இருப்பதாக அரசாங்கம் சொல்கிறது , அதிலும் நூற்றுக்கு நாற்பத்தி மூன்று பேரிடம் போன் இருப்பதாகவும் , அதில் நாற்பது பேரிடம் செல் போன் இருப்பதாகவும் சொல்கிறது அரசாங்கம் , நமக்கு முன்பு சீனா முதல் இடத்தில இருக்கிறது அதுவும் சமீபத்தில் வெளியான pay per second என்ற புதிய வியாபார யுக்தி காரணமாக செல்போன் வாடிகையளர்கள் இன்னும் அதிகமாக ஆவார்கள் என்று எதிர்பார்கபடுகின்றது . நம்முடைய சந்தை மிகப்பெரியது , அதனால் தான் வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு புதிய நிறுவனங்கள் வந்த வண்ணம் உள்ளன ,
இந்தியாவில் அதிகமாக செல்போனில் பேசுவதில் நம் சென்னை முதல இடம் என்று நான் எங்கோ கேட்ட தாக தோன்றுகிறது .நம் நாட்டில் தவகல் தொழில் நுட்பம் முன்னேறி இருக்கிறது என்று நாம் கண்டிப்பாக அடித்து சொல்லலாம் , எது எப்படியா அறிவியல் வளர்ச்சி நம்மை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றால் சரி (நாமும் இந்த வளர்ச்சியை சரியான முறையில் பயன்படுத்துவோம் )

Post a Comment

0 Comments