பதிவர்கள்

by 11:00 AM 2 comments
நான் வலை பூ ஆரம்பிக்க தூண்டுதலாக இருந்த அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .தமிழ் பதிவர்கள் போல் வேறு எந்த மொழியிலும் பதிவர்கள் இவ்வளவு அன்பாகவும் , ஆதரவாகவும் இருப்பதாகவும் எனக்கு தோன்ற வில்லை ,
எந்த நாட்டில் இருந்தாலும் நம் அனைவரயும் நம் தமிழ் எழுத்தின் மூலமாகவும் , படிப்பதன் மூலமாகவும் ஒன்று சேர்த்து விடுகின்றது , எங்கோ ஒரு தமிழனுக்கு துன்பம் என்றதும் நாம் அலறியடித்து கொண்டு உதவி செய்கிறோமே , இந்த நல்ல எண்ணத்தினால் தான் தமிழனின் புகழ் உலகின் மூலை முடுக்கு எல்லாம் பரவி கிடக்கிறது .

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

2 comments:

விஜய் said...

தலைப்பு இன்னும் வைக்கவில்லை - தலைப்பு நல்லாயிருக்கே
வாழ்த்துகள் சார்

BOSS said...

நன்றி
விஜய் அவர்களே
தலைப்பு நான் வைப்பதைவிட நீங்கள் வைத்தால் இது ஒரு புது முயற்சியாக இருக்கும் என்பதால் இவ்வாறு வைத்துள்ளேன் , ஆனால் இது வரை ஒரு தலைப்பு கூட வரவில்லை என்பது சோகமான விஷயம்

வாழ்க வளமுடன்