நவீன யுகத்து மாடல்

by 2:56 PM 0 comments
தற்போது உள்ள காலகட்டத்தில் எந்த ஒரு படைப்பையும் மோசமாக விமர்சிப்பது என்பது மாடன் ஆகிவிட்டது , அந்த படைப்பை அவர்கள் உருவாகுவதற்கு படைபாளிகள் எவ்வளவு உளைதிருபர்கள் , இனியாவது விமர்சனம் செய்யும் பொது அடுத்தவர் மனம் புண் படாதவாறு செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன் . இதன பதிவு யாரையும் குறிபிட்டு எழுதியவை இல்லை , இது எனுடைய முதல் பதிவு .
இதனால் யாருடைய மனதையும் நான் புண் படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் .
நன்றி
வாழ்க வளமுடன்

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: