tag:blogger.com,1999:blog-3034395631888693495.post7387257401325803464..comments2023-10-31T19:37:01.201+05:30Comments on Crunch: கரூரில் மீண்டும் மணல் கொள்ளை & பள்ளி மாணவி சாதனைUnknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3034395631888693495.post-88886940919704872292011-08-28T22:20:52.089+05:302011-08-28T22:20:52.089+05:30முடிந்தால் மணல் கொள்ளைகளை எங்கு நடந்தாலும் அதை பற்...முடிந்தால் மணல் கொள்ளைகளை எங்கு நடந்தாலும் அதை பற்றி உங்கள் தளத்தில் பதிவேற்றவும் , ஏன் என்றால் இயற்கை வளங்களை அழிப்பது அல்லாமல் , மண் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் மனிதர்களை ஏனோ இடித்து கொன்று விட்டு இரக்கமில்லாமல் சென்று விடுகிறார்கள், கடைசியாக கரூரில் ஒரு கல்லூரி படிக்கும் முதலாமாண்டு மாணவி காலை கல்லூரிக்கு செல்லும்போது ஒரு மணல் லாரி அந்த மாணவி வந்த இரண்டு சக்கர வாகனத்தில் இடித்ததில் அந்த இடத்திலேயே மாணவி பலியானார் , அந்த மாணவியின் வீட்டில் எவ்வளவு கனவில் வளர்த்து இருப்பார்கள் , அனைத்தும் ஒரு நிமிடத்தில் தவிடு பொடி ஆக்கி விடுகிறார்கள் இந்த மணல் லாரி ஓட்டுபவர்கள் .<br /><br />@@@@@@@@@@@@@@@@<br /><br />இந்த மணல் கொள்ளை பற்றி படிக்கும் யாராவது உயர்அதிகாரி இதை சரி செய்ய மாட்டாரா என்ற ஏக்கம் தான் !calmmenhttps://www.blogger.com/profile/17363944415691901760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3034395631888693495.post-23454633672087197152011-08-28T17:28:02.556+05:302011-08-28T17:28:02.556+05:30நான்கு வயது சிறுமி நான்கு மணி நேரம் சிலம்பாட்டமா.....நான்கு வயது சிறுமி நான்கு மணி நேரம் சிலம்பாட்டமா...சாதாரண விஷயம் இல்லை... அந்த சிறுமிக்கும், இந்த பதிவுக்கும் வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3034395631888693495.post-56423283410709004732011-08-28T17:26:54.321+05:302011-08-28T17:26:54.321+05:30மணல் கொள்ளை அடிப்பவர்களை காட்டிக்கொடுத்து வளத்தை க...மணல் கொள்ளை அடிப்பவர்களை காட்டிக்கொடுத்து வளத்தை காப்பாற்ற வேண்டும்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3034395631888693495.post-24938224923065287712011-08-28T17:23:57.828+05:302011-08-28T17:23:57.828+05:30அன்பு நண்பரே... பதிவை இட வேண்டும் என்ற அவசரத்தில் ...அன்பு நண்பரே... பதிவை இட வேண்டும் என்ற அவசரத்தில் தலைப்பு தவறிவிட்டது... இணைத்துவிட்டேன் நண்பரே மன்னிக்கவும்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.com