சொந்தமாக ப்ளாக் வைத்து இருப்பதால் என்ன மாதிரியான உணர்வுக்கு நீங்கள் ஆளாகிறீர்கள்




என்னிடமும் ஒரு ப்ளாக் இருக்குதுல்ல !

என்கிட்டையும் ஒரு வெப் சைட் இருக்குது ,

பத்து பேர் இருக்கப்ப ப்ளாக் இருக்குனு சொலி சீன் போடுறது <

தனது சொந்த குறையை சொல்ல ஒரு எடம் இருகிறதே என்று ஒரு நிம்மதி ,

நாம சொல்றதையும் கேட்க ஒரு கூட்டம் இருக்குதே என்ற ஒரு ஆனந்தம் ,

பணம் சம்பாதிக்க ஒரு வழி நமக்கிட இருக்குனு ஒரு தெம்பு ,

டைம் பாஸ் பண்ண ஒரு வழி இருக்கு அவளவுதான்

அப்பாடா மக்களுக்கு நல்லது சொல்ல நல்ல ஒரு மீடியா நமக்கிட இருக்குனு ஒரு திருப்தி ,

ப்ளாக் மூலமாக இந்த உலகத்தில் பெரிய ஆளாக முடியும் என்ற நம்பிக்கை


இவற்றில் நீங்கள் எந்த மாதிரியான உணர்வுக்கு ஆளாகி உள்ளீர்கள் ?

Post a Comment

0 Comments