சிறு வயதில் புகை பிடித்து சீரழியும் சிறுவர்கள்

புகை நமக்கு பகை
என்று நாம் எவ்வளவுதான் சொன்னாலும் , நாங்க எப்டிதான் இருப்போம்னு தம் அடிச்சுக்கிட்டு இருக்கிற நம்ம ஆளுங்க வயசுல பெரியவங்க அவங்க திருந்தி விட வாய்ப்பு இருக்கிறது நாம நினைச்சிகிட்டு இருக்கோம் !? ,

ஆனா இங்க பாருங்க முளைச்சு மூணு இல விடல !
இதுக எல்லாம் இப்டி தம் அடிக்குதே ,
இன்னும் உலகம் எப்டிதான் போகுமோ தெரியல !@@


(படங்களை பெரியதாக பார்க்க படங்களின் மேல் கிளிக் செய்யவும் )





















Post a Comment

4 Comments

அவனுங்க ஸ்டைல் அசத்துது. பாவம்.

நான்கு வயது மீனவச் சிறுவன் சுருட்டு பிடித்ததைப் பார்த்த போது, அப்போது சிறுவயதில் இருந்த எனக்கு மனசு பதை பதைத்தது.
calmmen said…
வாங்க கண்ணன் சார் , இந்த மாதிரி உள்ளவங்களை என்னதான் சார் பண்றது .
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
டாக்டர் முருகானந்தனின் - ஹாய் நலமா? பதிவில் புகைப்பிடித்தலின் நலக்கேடு பற்றியது; இவர்கள் அறியவாய்ப்பில்லை. விழிப்புநிலைக் குழந்தைகள் மாத்திரமன்றி; மேல்த்தட்டுக் குழந்தைகள் கூட இப்பயங்கரத்தில் விழுவது வேதனையே! இதில் பௌத்த துறவு உடையில் ஒரு சிறுவன்; பாரம்பரிய யூத குடுமி, தொப்பியுடன் ஒரு சிறுவன் என்னை மிக ஆச்சரியப்படுத்தியது!
சிறுவயதோ; முதுவயதோ புகைபிடித்தல் சீரழிவுக்கு வழி என்பதனை அனைவரும் உணரவேண்டும்.
calmmen said…
புகையிலை தயாரிப்பது நிறுத்தினால் ஒழிய வேறு வாய்ப்பு இல்லை . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி