2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது.

Friday, February 5, 2010

வித்தியாசமான விமானம்

விமானத்துல எது எது எங்கே எங்கே இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா , தெரியாதுல்ல , உங்களுக்காகவே சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள விமானத்தில் என்ன பாகங்கள் எங்கே இருக்கின்றன என்று வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளர்கள்.

(படங்களின் மேல் கிளிக் செய்யவும் ,தெளிவான படத்திற்கு )

www.karurkirukkan.blogspot.com
(எந்த தொந்தரவும் இல்லாமல் இந்த ப்ளாக் படிக்க ஒரு நல்ல ஐடியா இருக்கிறது , அதுதான் google feedburner இல் பதிவு செய்து கொள்ளவும் )
Reactions:

2 comments:

அண்ணாமலையான் said...

நல்லாருங்க... (மகிழ்ச்சியா?)

BOSS said...

திருவண்ணாமலை அண்ணாமலையான் வந்து வாழ்த்திய மாதிரி இருக்கு
மிக்க நன்றி நண்பரே