சும்மா பாக்க


சூப்பர் ஸ்டாரும் முத்திரையும்

தலைவர் எப்போதும் தியானம் மற்றும் யோகா சிந்தனையில் தான் இருப்பார் . அதற்கு எடுத்துக்காட்டு இங்கே நீங்கள் பார்க்கும் படங்கள் , நாம் கற்று கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது தலைவரிடமிருந்து ....

இந்த படங்கள் இந்த வலைப்பூவில் போட்டு நான் அதிக ஹிட்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக அல்ல, தலைவரை பற்றி இந்த சுவாரசியமான விஷயங்கள் எல்லோருக்கும் செல்லவேண்டும் என்பதற்க்காகத்தான் இந்த இடுகை !

www.onlysuperstar.com என்ற தளத்தில் ல் இருந்து எடுக்கப்பட்டது , நான் அந்த தளத்தின் நிரந்தர வாசகன் , நான் படித்த இந்த செய்தியை அனைவர்க்கும் சொல்வது எனது கடமை அல்லவா ? நன்றி.www.onlysuperstar.com


[படங்களை பெரியதாக பார்க்க படங்களின் மேல் கிளிக் பன்னவும்]விசில் அடிப்பது எப்படி?

இணையத்துல எது வேண்டும் என்றாலும் கிடைக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி , விசில் அடிப்பது எப்படி?