2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது.

Saturday, September 5, 2009

வணக்கம்

1:39 PM Posted by karurkirukkan 2 comments
இது என்னுடைய முதல் பயணம் , எழுதுவதில் (இணையத்தில் ) , எனக்கு தெரிந்தவைகள் , பார்த்து படித்தது அனைத்தையும் பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்ததுதான் இந்த வலைபூ .இங்கு தகவல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் .நீங்களே இந்த வலை பூவிற்கு நல்ல பெயராக கூறுங்கள் .

நன்றி
Reactions:

2 comments:

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

BOSS said...

thangal varavuku
nadri